இலங்கையில் கோவிட் இறப்புக்களின் இன்று காலை வரையான நிலவரம் - வீடுகளிலும் 13 பேர் உயிரிழப்பு

Death Sri Lanka Corona Virus Covid - 19
By Ajith Jun 07, 2021 07:43 AM GMT
Report

இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இறப்பவர்களின் எண்ணிக்கை இன்று 1,742 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தகவல்படி , வைரஸுடன் தொடர்புடைய மேலும் 46 பேர் மரணமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்த 46 இறப்புகளும் மே 17 முதல் ஜூன் 5 வரை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 15 இறப்புகள் ஜூன் 4 அன்று இடம்பெற்றுள்ளன.

இறந்தவர்களில் 23 பெண்கள் மற்றும் 23 ஆண்கள் உள்ளடங்குகின்றனர். பலியானவர்கள் வெலிகம, கின்னியா, வெயங்கோட, களுத்துறை, ஹட்டன், அக்மீமன, ஜின்டோட்ட, காலி, யக்கலமுல்ல, கொழும்பு - 14, கொழும்பு - 15, அகலவத்த, மீரிகம, பிடகோட்டே, ரத்கம, நாகொட, ஹிக்கடுவ, உடதலவின்ன,பொரெல்ல, நுவரெலியா, அவிசாவெல்ல, நிட்டாம்புவ, முருத்தலாவ, அக்குரனை, கல்லேலிய , கெலியோய , ஓபநாயக்க, வவுனியா, பம்பலபிட்டிய, கம்பஹா, நவுத்துடுவ, பசறை பிலிமத்தலாவ, குருதேனிய பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.

அவர்களில் 13 பேர் தங்கள் வீடுகளிலும், 33 பேர் மருத்துவமனைகளிலும் மரணமாகியுள்ளனர்.

கோவிட் நிமோனியா, கோவிட் நுரையீரல் தொற்று, நீரிழிவு நோய், இதய நோய், உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற நோய்களுடன் தொடர்புடைய COVID-19 தொற்றே இந்த இறப்புகளுக்கான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


GalleryGallery
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US