இலங்கையில் திங்கள் முதல் தனிமைப்படுத்தப்படவுள்ள மேலும் 42 பகுதிகள்
Police
Corona Virus
Ajith Rohana
Lock Down
Covid - 19
By Mayuri
நாட்டில் நாளை மறு தினமான திங்கட் கிழமை முதல் 31ஆம் திகதி வரையான இரண்டு வார காலத்திற்கு தனிமைப்படுத்தலுக்கான நடைமுறைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதேவேளை திங்கட்கிழமை முதல் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 42 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
நாட்டில் 15 மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையான பயணத்தடை எதிர்வரும் மே 31ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்குமென அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US