நாட்டில் ஆறு வகையான கோவிட் திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்
Sri Lanka
Corona Virus
Covid - 19
By Kamel
நாட்டில் ஆறு வகையான கோவிட் திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆறு வகையிலான கோவிட் நுண்மித் தொற்று திரிபுகளினால் பாதிக்கப்பட்டோர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தென் ஆபிரிக்க திரிபுடைய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இந்திய திரிபினால் பாதிக்கபபட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொழும்பு, குருணாகல், களுத்துறை, கண்டி, பொலனறுவை, மன்னார் போன்ற நகரங்களில் இந்த புதிய திரிபுடைய தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு தனிமைப்படுத்தல் மையமொன்றில் இந்திய திரிபுடைய கொவிட் தொற்றாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US