இலங்கையில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் வெளிவரவுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு
Sri Lanka
Corona Virus
Covid - 19
By Mayuri
கோவிட் தொற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே செல்வதால், அடுத்த கட்டமாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பில், அரசாங்கம் விரிவாக ஆராய்ந்து வருகிறது.
அது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு, எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் விடுபடக்கூடுமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில், பல்வேறான மட்டங்களில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதனோர் அங்கமாக பிரமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று முன்தினம் இரவு முக்கிய சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US