இலங்கையில் விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை - அடுத்த சில மாதங்களில் ஆயிரக்கணக்கான இறப்புகள்?
பொது மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத பட்சத்தில் எதிர்வரும் காலங்களில் மீண்டுமொரு டெல்டா அலை உருவாவதை தடுக்க முடியாது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை நாட்டில் டெல்டா வைரஸ் திரிபுடன் தொடர்புடைய நூற்றுக்கும் மேற்பட்ட அல்லது ஆயிரக்கணக்கான தொற்றளார்கள் இருக்கின்றனர்.
இவற்றை கட்டுப்படுத்துவதற்கு எங்களால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதகை் கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்படும் பட்சத்தில் இதன் விளைவாக அடுத்த சில மாதங்களில் இலங்கையில் ஆயிரக்கணக்கான இறப்புக்களை காணும் வாய்ப்புள்ளதாக சுகாதார கொள்கை நிறுவத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam