பிரான்ஸில் மீண்டும் அதிகரித்து செல்லும் கோவிட் தொற்று
பிரான்ஸ் நாட்டில் 24 மணி நேரத்தில் 59 ஆயிரத்து 19 பேர் கோவிட் தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு ஒரே நாளில் ஏற்பட்ட அதிக பாதிப்புக்கள் இதுவாகும் எனவும் தெரிவித்துள்ளது.
கோவிட் தொற்றினால் 24 மணி நேரத்தில் 168 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பிரான்ஸ் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

முன்னணி குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகின்றதா? 2 நாட்கள் முன்

ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து நெல்சன் எடுக்கும் படம்.. ஹீரோ, ஹீரோயின் இவர்களா.. சூப்பர் ஜோடி தான் Cineulagam

பாதியில் நின்றுபோன திருமணம்.. முன்னாள் காதலி ராஷ்மிகாவிற்கும் தனக்கும் தற்போது இதுதான் உறவு என கூறிய நடிகர் Cineulagam

அடேய் திருட்டுப் பயலே இப்படி வாய் கூசமா பொய் சொல்றியேடா.? பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிய டுவிஸ்ட்! Manithan
