வடக்கில் அதிகரிக்கும் கோவிட் : 9 வயது சிறுமி உட்பட 36 பேருக்கு தொற்று உறுதி
Covid-19
Northernprovince
Jaffnahospital
PCRtest
By Kanamirtha
வடமாகாணத்தில் கோவிட் நிலவரம் தற்போது அதிகரித்து வரும் நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 36 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் 9 வயது சிறுமி உட்பட 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 06 பேருக்கும், சாவகச்சேரி பிரதேச வைத்தியசாலையில் 08 பேருக்கும், முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் 03 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 14
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US