சுகாதார அமைச்சில் 8 பேருக்கு கொவிட்
covid
By Independent Writer
சுகாதார அமைச்சில் கடமையாற்றி வரும் எட்டு பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது
. பரிசோதனைகளின் மூலம் குறித்த எட்டு உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
. இந்த உத்தியோகத்தர்களுக்கு எவ்வாறு கொவிட் தொற்று ஏற்பட்டது என்பது பற்றிய விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, இந்த கொவிட் தொற்றாளர்களுடன் தொடர்பு பேணிய 74 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Vel Shankar
4.7 38 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US