இலங்கையில் கடந்த 8 நாட்களில் மாத்திரம் 7,481 பேருக்கு கோவிட்!
Srilanka
Covid-19
Newyear
By Rakesh
இலங்கையில் கடந்த 8 நாட்களில் மாத்திரம் 7 ஆயிரத்து 481 பேர் கோவிட் வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று இரண்டாவது நாளாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்தத் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் - சிங்களப் புத்தாண்டு விடுமுறைக் காலத்தின் பின்னர் கோவிட்
தொற்றாளர்களின் தொகை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில் தற்போது 9 ஆயிரத்து
209 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும் 2 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US