இலங்கையில் கோவிட் - 19 மரணங்கள் மேலும் உயர்வு! 23 வயதான இளைஞனும் பலி
Covid
By Independent Writer
இலங்கையில் மேலும் நான்கு கோவிட் - 19 மரணங்கள் பதிவாகியுள்ளது. இது தொடர்பான தகவல்களை அரசாங்கம் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் கோவிட் - 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 515 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் ஒருவரும் உள்ளடங்குவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US