இலங்கையில் 79 ஆயிரத்தைத் தாண்டியது கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை! - இன்றும் 528 பேர் அடையாளம்
Covid infected
By Independent Writer
இலங்கையில் இன்றும் 528 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 79ஆயிரத்து 465 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கோவிட் தொற்றில் இருந்து இதுவரை 73 ஆயிரத்து 456 பேர்குணமடைந்துள்ளனர் எனவும், 5 ஆயிரத்து 574 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US