வவுனியாவில் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவருக்கு கோவிட் - 19 தொற்று உறுதி
in-vavuniya
By Independent Writer
வவுனியாவில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவருக்கு கோவிட் - 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் 150 பேரிடம் நேற்று முன் தினம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் முடிவுகள் இன்று காலை வெளியாகிய நிலையில் அதில் மூவருக்கு கோவிட் - 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில், வவுனியா முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றைச் சேர்ந்த இருவரும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருமே கோவிட் - 19 தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைச் சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட வங்கிகள்: முழுமையாக நிறுத்தப்பட்ட அரச ஊழியர் ஆட்சேர்ப்பு..! ஜனாதிபதியின் தகவல்
பல்வேறு உடல்நலப் பாதிப்புக்களால் அவதியுறும் ஷிரந்தி! நாட்டுக்கு சேவை செய்தவர்களின் இன்றைய கதி - புலம்பும் தயாசிறி
சவூதி அரேபிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனோஜன் எப்படி இருக்கிறார்..! வெளிவந்துள்ள புதிய தகவல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US