மட்டக்களப்பு பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரிக்கு கோவிட் தொற்று உறுதி
Covid 19
By Independent Writer
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் உதவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இன்று வெள்ளிக்கிழமை கோவிட்-19 தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகரான உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி இன்று சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்குச் சென்ற நிலையில் அவருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸாருக்கு பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ள உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 13 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.6 75 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 9 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US