மட்டக்களப்பில் 5 பிரிவுகள் முடக்கம்
Sri Lanka
Lockdown
Batticaloa
COVID-19
Grama Niladhari Divisions
By Rusath
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று முழுமையாக முடக்குவதற்கான தீர்மானத்தை தேசிய கோவிட் - 19 தடுப்புச் செயலணிக்கு பரிந்துரை செய்துள்ளதாக, மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் தெரிவித்தார்.
பாலமீன்மடு, பூநொச்சிமுனை, கல்லடி வேலூர், சின்ன ஊறணி மற்றும் திருச்செந்தூர் ஆகிய 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
அதிக கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இப்பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் என்.மயூரன் தெரிவித்தார்.

Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US