உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: மைத்திரியின் மனு தொடர்பில் நீதிமன்றம் விசேட உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala sirisena) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதற்கான உத்தரவொன்றை மேல்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் பெப்ரவரி 6 அன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
உயிர்த்த பயங்கரவாதத் தாக்குதல் நடக்கவிருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்த போதிலும் அதைத் தடுக்கத் தவறியதற்காக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டை இரத்து செய்யும் உத்தரவை பிறப்பிக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு
இந்த வழக்கை முன்னர் விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் பல நீதிபதிகள் பதவி உயர்வு பெற்றுள்ளதால், மனு புதிய அமர்வின் முன் விசாரிக்கப்படும் என்றும் அமர்வு அறிவித்தது.
அதன்படி, மனுவின் விசாரணையை பெப்ரவரி 06 அன்று புதிய அமர்வின் முன் அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் திருவிழா





நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

அரபு வர்த்தகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான மரம்.., 40 பேர் தங்கலாம் News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
