அமைச்சரை வழக்கில் இருந்து விடுதலை செய்ய மறுத்த நீதிமன்றம்

Court Minister Refused Case High Court Mahindananda Aluthgamage
By Steephen Feb 03, 2022 05:06 AM GMT
Report

அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடந்த காலத்தில் நீதிமன்றங்களில் தொடரப்பட்டு வழக்குகளில் இருந்து அவர்கள் முற்றாக விடுதலை செய்யப்படும் நடவடிக்கைகளை அண்மைய காலமாக காண முடிந்தது.

இந்த வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவை தமக்கு எதிராக நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட அரசியல் பழிவாங்கல்கள் என குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இவ்வாறு அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படாமல் தள்ளுபடி செய்யப்படுவது சம்பந்தமாக சமூகத்தில் விமர்சனங்கள் முன்வைப்பட்டு வருகிறது.

இவ்வாறான வழக்கொன்றை தள்ளுபடி செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை மறுத்துள்ள நீதிமன்றம் வழக்கை விசாரிக்க முடிவு செய்துள்ளது. கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கையே நீதிமன்றம் தள்ளுபடி செய்ய  மறுத்துள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் பாடசாலைகளுக்கு விநியோகிப்பதற்காக சதோச நிறுவனத்தின் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட 500 லட்சம் ரூபாய் பெறுமதியான கெரம் மற்றும் சதுரங்க விளையாட்டு பலகைகளை வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு இந்த வழக்கை தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என அமை்சசர் அளுத்கமகே சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மூன்று நீதிபதிகள் அடங்கிய சிறப்பு மேல் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்ததுடன்  வழக்கை தள்ளுபடி செய்து,  தமது தரப்பு வாதியை வழக்கில் இருந்து விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.

எனினும் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை தொடர்ந்தும் விசாரிப்பது என முடிவு செய்துள்ளனர். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், பேராதனை

27 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US