கெஹலிய மீதான வழக்கு : நீதிமன்ற உத்தரவு
Colombo
Keheliya Rambukwella
Court of Appeal of Sri Lanka
By Sajithra
தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிப்பது தொடர்பிலான தீர்ப்பு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிணையில் விடுவிப்பதற்கான உத்தரவை, எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி அறிவிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மேல் நீதிமன்ற உத்தரவு
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்கக்கோரி நீதி மன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, நீண்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, இது தொடர்பிலான உத்தரவு ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US