மல்வானை வீடு தொடர்பான வழக்கில் இருந்தும் பசில் விடுதலை

Gampaha Basil Rajapaksa Supreme Court of Sri Lanka Attorney General of Sri Lanka
By Steephen Jun 03, 2022 07:11 AM GMT
Report

அரச பணத்தை தவறாக பயன்படுத்தி கம்பஹா மாவட்டம் மல்வானையில் காணி ஒன்றை கொள்வனவு செய்து ஆடம்பர வீடு மற்றும் நீச்சல் தடாகத்தை நிர்மாணித்தமை தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் வர்த்தகர் திருகுமார் நடேசன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

16 ஏக்கர் காணி மற்றும் வீடு

மல்வானை வீடு தொடர்பான வழக்கில் இருந்தும் பசில் விடுதலை | Court Case Release Order

வழக்கின் முதலாவது பிரதிவாதியான பசில் ராஜபக்ச 16 ஏக்கர் காணியை கொள்வனவு செய்வதற்கும், அதில் நீச்சல் தடாகத்துடன் கூடிய ஆடம்பர வீட்டை நிர்மாணிக்கவும் அரச நிதியை தவறாக பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்தமை உட்பட மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

நீண்டகாலம் நடந்த வழக்கு விசாரணை

 மல்வானை வீடு தொடர்பான வழக்கில் இருந்தும் பசில் விடுதலை | Court Case Release Order

கம்பஹா மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்தன. வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டதுடன் பிரதிவாதிகளான பசில் ராஜபக்ச மற்றும் திருகுமார் நடேசன் ஆகியோரை வழக்கில் இருந்து முற்றாக விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விசாரணைகள் 5 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  பசில் ராஜபக்சவுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்குகள் சிலவற்றில் இருந்து அவர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது மல்வானை வீடு சம்பந்தப்பட்ட வழக்கில் இருந்தும் பசில் ராஜபக்சவை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US