உள்நாட்டு இறைவரிச் சட்டத் திருத்தம் குறித்து நீதிமன்றின் உத்தரவு
Government of Tamil Nadu
Sri Lanka
By Kamal
உள்நாட்டு இறைவரிச் சட்ட திருத்தம் அரசியல் அமைப்பிற்கு முரணானது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உள்நாட்டு இறைவரி
உள்நாட்டு இறைவரிச் சட்ட திருத்தம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த திருத்தச் சட்டத்தின் சில விடயங்கள் அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட வகையில் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல்
கடந்த 2017ஆம் ஆண்டு 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத் திருத்தம் குறித்து கடந்த மாதம் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது.
நிதி அமைச்சின் பணிப்புரைக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
வரி அறவீடு செய்தல் மற்றும் சில வரிகளில் திருத்தங்கள் என்பன இந்த புதிய வரித் திருத்தங்களின் மூலம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
500 கோடி பரிசு விழுந்த லொட்டரி சீட்டை குப்பையில் வீசிய கடைக்காரர்- அதிர்ஷ்டத்தை இழக்கவிருக்கும் பிரித்தானிய பெண் News Lankasri
அந்த குழந்தையா இது!! சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்தவர் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க! சமீபத்திய புகைப்படம்.. Cineulagam
சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US