சாணக்கியன் தெருவில் நிற்க வேண்டிய நிலை வரும்! கடுமையாக சாடும் சிவானந்தராஜா(Video)
Batticaloa
Shanakiyan Rasamanickam
Sri Lanka Politician
Sri Lankan political crisis
By Kumar
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஊழல் பற்றி நாங்கள் வாய்துறந்தால் அவர் தெருவில் நிற்கவேண்டிய நிலைவரும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சிவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் இன்று(10.08.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கட்சியை விமர்சிப்பதற்கு எந்த அருகதையும் இல்லை
மேலும் சாணக்கியனின் தற்போதைய செயற்பாடுகளுக்கான தாக்கம் இனி அவருக்கு தெரியவரும் எனவும் இதன்போது தெரிவித்தார்.
போராட்டத்தை பற்றியும் அதன் வலி பற்றியும் தெரியாத அவர் தமது கட்சியை விமர்சிப்பதற்கு எந்த அருகதையும் இல்லையெனவும் அமைப்பாளர் தெரிவித்தார்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 17 மணி நேரம் முன்
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US