அடுத்த தேர்தல் வரை ஊழல் அற்ற ஒருவர் நாட்டை பொறுப்பேற்க வேண்டும்: நடேசன் சுந்தரேசன்
Batticaloa
Sri Lankan protests
Sri Lankan political crisis
Journalists In Sri Lanka
Sri Lanka Anti-Govt Protest
By Kumar
"ஊழல் அற்ற ஒருவர் அடுத்த தேர்தல் வரும் வரையில் நாட்டை பொறுப்பேற்று முன்கொண்டு செல்ல வேண்டும்" என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் நடேசன் சுந்தரேசன் தெரிவித்தார்.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று(10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களின் போராட்டங்களையும் இந்த நாட்டில் இடம்பெற்ற ஊழல்களையும் வெளிகொணர்ந்த ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினை வன்மையாக கண்டிக்கிறோம்.

கொள்ளைக்கூட்டம்
இந்த நாட்டினை கொள்ளையிட்ட பெரும் கொள்ளைக்கூட்டம் மக்களினால் துரத்தியடிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களும் துரத்தியடிக்கப்பட வேண்டும்”என தெரிவித்தார்.

May you like this Video
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US