வெளிநாடொன்றில் அடைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இலங்கை பெண்கள் - முக்கிய செய்திகளின் தொகுப்பு
சவுதி அரேபியாவில் பணிப்பெண்களாகச் சென்ற நூற்றுக்கணக்கான இலங்கை பெண்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை நாட்டுக்குத் திருப்பி அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் தடுப்பு முகாம்களில் உள்ள இலங்கை பெண்கள் குறித்த விபரங்களைச் சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ளது.
சவுதி அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான கலந்துரையாடல்களுக்குப் பின்னர், அவர்களை விடுவிக்கச் சவுதி ஒப்புக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்காகத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இலங்கையில் விமானம் தரையிறங்க அனுமதிக்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri