தலதா மாளிகையில் கடமையில் இருந்த 4 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா
Corona infected
By Independent Writer
கண்டி தலதா மாளிகையில் கடமையில் இருந்த 4 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.
இதனையடுத்து குறித்த பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வரும் 200 அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனை கண்டி பொலிஸின் பொறுப்பதிகாரி சுதத் மனசிங்க தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பொலிஸ் பிரிவிற்கு 180 பொலிஸார் பிரதியீடாக பணிகளுக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 277 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 55 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 3 நாட்கள் முன்
தரையிறங்கவிருந்த விமானத்தை நிலநடுக்கத்தில் இருந்து சாமர்த்தியமாக காப்பாற்றிய திக் திக் தருணம் News Lankasri
அதிகாரத்தை இழக்கும் அபாயம்... எதிர்க்கட்சிகளுடன் ஐக்கிய அரசாங்கத்திற்கு முயலும் நெதன்யாகு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US