கோவிட் மூன்றாம் அலை! இலங்கையின் இன்றைய நிலவரம்
Corona virus
Covid 19
Sri lanka
By Ajith
இலங்கையில் கோவிட் மூன்றாவது அலையில் மாத்திரம் 150,000 க்கும் அதிகமானோர் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, மூன்றாவது அலையின் போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 152, 408 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூன்றாவது அலைகளின் போது வைரஸுடன் தொடர்புடைய இறப்புகளின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 2,296 ஆக உயர்ந்துள்ளது.
2021, ஏப்ரல் மாதத்தில் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்குப் பிறகு இலங்கையில் கோவிட் வைரஸின் மூன்றாவது அலை ஆரம்பமானது.
குறிப்பாக 2021, ஏப்ரல் 15 முதல், இலங்கை கோவிட் தொற்றுக்களில் அதிக எண்ணிக்கையானோர் பதிவாகினர்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 10 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US