இலங்கையில் இன்று இதுவரை பதிவாகியுள்ள கொரோனா நிலவரம்
covid
By Independent Writer
இலங்கையில் இன்று மாத்திரம் புதிதாக 715 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.
இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 65698 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை இதுவரையான காலத்தில் கொரோனாத் தொற்றில் இருந்து 59043 பேர் குணமாகி வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
6332 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிசிக்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும், 323 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
70வது Filmfare விருதுகள்: விக்ரம். கார்த்தி முதல் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் வரை விருதுகளை வென்ற பிரபலங்களின் பட்டியல் இதோ Cineulagam
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US