கொரோனா தொற்று! சபாநாயகரின் அலுவலகம் மூடப்பட்டது
சபாநாயகரின் அலுவலகத்தை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகரின் வாகனத்திற்கு முன்னால் செல்லும் வாகனத்தின் சாரதி மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றியுள்ள உப பொலிஸ் பரிசோதகர் நாடாளுமன்றத்தில் உள்ள அஞ்சலகத்திற்கு சென்று முத்திரைகளையும் கொள்வனவு செய்துள்ளதால், அஞ்சல் அலுவலகமும் மூடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த பொலிஸ் அதிகாரி பயணித்த நாடாளுமன்றத்தின் மின் தூக்கியில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தை சேர்ந்த சிலர் பயணித்துள்ளமை பாதுகாப்பு கெமரா மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் உள்ள சபாநாயகரின் அலுவலகம், அஞ்சல் அலுவலகம், எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம் உட்பட நாடாளுமன்றத்தில் சில துறைகளில் பணியாற்றும் 25 பேருக்கு இன்று PCR பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri