இந்தியாவில் அதிகரிக்கும் கோவிட் தொற்று!
COVID-19
Delhi
India
By Amal
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை தகவல்படி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,302 இருந்து 4,866 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம், நாடு முழுவதும் 7 இறப்புகள் பதிவாகியுள்ளன.
டெல்லியில்...
டெல்லியில் மாத்திரம், ஒரே நாளில் 105 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இதனால், அங்கு மொத்த தொற்று எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், அங்கு 5 மாத குழந்தை மற்றும் 87 வயது முதியவர் உட்பட இரண்டு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US