பாடசாலை மாணவர்கள் 30 பேருக்கு கோவிட் தொற்று
Corona virus
Covid 19
School Students
By Benat
அனுராதபுரம் மாவட்டத்தின் ஹொரவபொத்தனை, தம்புத்தேகமை மற்றும் பதவிய பிரதேசங்களில் இயங்கும் ஆரம்ப பாடசாலைகளில் பயிலும் 30 மாணவர்கள், மூன்று ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ஒருவருக்கு கோவிட் வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அனுராதபுரம் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் மருத்துவர் ஆர்.எம்.எஸ்.பி. ரத்நாயக்கவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இவர்களில் உடல் நலம் குறைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த கோவிட் தொற்றாளர்களுடன் சம்பந்தப்பட்டிருந்த சுமார் 100 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் மருத்துவர் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US