தம்மிக்க பாணி மருந்தை அருந்தியவருக்கு கொரோனா
Covid
By Independent Writer
கேகாலை வரக்காபொல பிரதேச செயலாளர் பிரிவில் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவர்களில் ஒருவர் தம்மிக்க பாணி மருந்தை அருந்தியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நபர் உடுகும்புர ஒத்தாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. வரக்காபொல பொது சுகாதார பரிசோதகர் ஹேமந்த குமார இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த 12 கொரோனா தொற்றாளர்கள் துல்ஹிரி, தல்லியத்த, நிவட்டுவ, தும்மலதெனி, வேரகல, ஒத்தாப்பிட்டிய ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹேமந்த குமார மேலும் தெரிவித்துள்ளார்.
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US