நீர்கொழும்பில் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ள விடுதி
Investigation
Police
Arrest
Negombo
By Rakesh
நீர்கொழும்பு பிரதேசத்தில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் சட்டவிரோதமாக இயங்கிவந்த விடுதியொன்று முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
குறித்த விடுதியை நடத்திவந்த நபரும் விடுதியை நடத்துவதற்கு உடந்தையாக இருந்த பெண்ணுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான 23 வயது பெண், கண்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US