புலிகளுடன் சம்பந்தமான விடயத்தில் தொடர்பு:ஆளும் கட்சியின் நகர சபை தலைவர் கைது

Council Chairman Kadugannawa Ltte City Slpp Pass Port
By Steephen Feb 25, 2022 06:51 AM GMT
Report

போலி ஆவணங்களை பயன்படுத்தி கடவுச்சீட்டை பெற்று விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களது மனைவிமாரை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பான கடுகன்னாவை நகர சபையின் தலைவர் அமில வேரகொட நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றவியல் விசாரணை திணைக்களம் நேற்று அவரை கைது செய்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கடுகன்னாவை நகர சபை தலைவராக பதவி வகிக்கும் வேரகொட, நகர மேயர் என குறிப்பட்டு, போலி ஆவணம் ஒன்றை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் சமர்ப்பித்து. கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த போலி ஆவணத்தை தயாரிக்க உதவிய காரணத்தினால், 2021 ஆம் ஆண்டு மே மாதம் கடுகன்னாவ நகர சபையின் அன்றைய செயலாளரை, மத்திய மாகாண உள்ளூராட்சி நிர்வாக ஆணையாளர் மேனக ஹேரத், வேறு நிறுவனம் ஒன்றுக்கு இடமாற்றம் செய்தார்.

அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US