முறிஞ்சாறு பாலத்தின் நிர்மாணிப்பு பணி தொடர்பில் முக்கிய தீர்மானம்

Trincomalee Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government
By Kiyas Shafe Jul 02, 2026 08:21 AM GMT
Report

கிண்ணியா பிரதேசத்தின் நீண்டகாலப் பிரச்சினைகளான வைத்தியசாலை மற்றும் பிரதான வீதி அபிவிருத்தி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து, தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திற்குள் அவை முழுமையாக நிறைவு செய்யப்படும் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான அருண் ஹேமச்சந்திரா உறுதியளித்துள்ளார்.

கிண்ணியா பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று(01.07.2026) கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மது கனியின் ஒருங்கிணைப்பின் கீழ், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தலைமையில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

திடீரென நிறுத்தப்பட்ட சுரேஷ் சலே அரங்கேற்றிய உண்ணாவிரத நாடகம் - வெளியான காரணம்

திடீரென நிறுத்தப்பட்ட சுரேஷ் சலே அரங்கேற்றிய உண்ணாவிரத நாடகம் - வெளியான காரணம்

தீர்மானங்கள் நிறைவேற்றம்

இதன்போது, திருகோணமலை - மட்டக்களப்பு வீதியில் அமைந்துள்ள முறிஞ்சாறு பாலத்தை விரைவாக நிர்மாணிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.

கிண்ணியா வைத்தியசாலையை புதிய இடமொன்றில் நிர்மாணிப்பதற்காக அவசியமான மண் பரிசோதனைகளை (Soil Test) மேற்கொள்வது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முறிஞ்சாறு பாலத்தின் நிர்மாணிப்பு பணி தொடர்பில் முக்கிய தீர்மானம் | Construction Work Of Murinjaru Bridge

பிரதேச மின் பாவனையாளர் அலுவலகத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைத்தல் மற்றும் காணி அனுமதிப் பத்திரங்களுக்கு விண்ணப்பித்து, இதுவரை அவை கிடைக்கப் பெறாதவர்களுக்கான அனுமதிகளை வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன.

கல்முனை - அக்கரைப்பற்று பேருந்துச் சேவையினை கிண்ணியா நகரத்திற்குள் பிரவேசித்துச் செல்லும் வகையில் புதிய போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொள்வதற்கான முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, அரசாங்கத்திடம் தாராளமான அபிவிருத்தி நிதிகள் உள்ளன. அரச திணைக்களங்களின் செயல்பாடுகள் சீராகவும் வேகமாகவும் அமையும் பட்சத்தில், இந்த அபிவிருத்தி நிதிகளை அரசாங்கத்திடமிருந்து விரைவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

முறிஞ்சாறு பாலத்தின் நிர்மாணிப்பு பணி தொடர்பில் முக்கிய தீர்மானம் | Construction Work Of Murinjaru Bridge

திணைக்களங்களின் தாமதம் பிரதேசத்தின் தடையையே ஏற்படுத்தும் என்பதால் அரச ஊழியர்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயலாற்ற வேண்டும். இங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்களுக்கான மதிப்பீட்டு அறிக்கைகளை (Estimates) அரச திணைக்களங்கள் விரைந்து சமர்ப்பிக்க வேண்டும்.

கிண்ணியாவில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதிருக்கும் வைத்தியசாலை மற்றும் பிரதான வீதி அபிவிருத்திகள் இரண்டும் எமது ஆட்சிக் காலத்தில் நிச்சயம் நிறைவுபெறும் என்றார்.

இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், கிண்ணியா நகர மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலக பதவி நிலை அதிகாரிகள், அரச திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள், பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இன்று முதல் 3 நாட்களுக்கு நாடு முழுவதும் களமிறங்கப் போகும் அரச அதிகாரிகள்

இன்று முதல் 3 நாட்களுக்கு நாடு முழுவதும் களமிறங்கப் போகும் அரச அதிகாரிகள்

அடுத்த ஆறு மாதங்களுக்கு நீர் கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

அடுத்த ஆறு மாதங்களுக்கு நீர் கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US