ராஜபக்சக்களை மக்கள் வெறுக்கச் செய்யச் சதி: சனல் 4 தொடர்பில் மொட்டு எம்.பி கருத்து
Gamini Lokuge
Sri Lanka Podujana Peramuna
Rajapaksa Family
Channel 4
By Rakesh
ராஜபக்சக்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே சனல் 4 தொலைக்காட்சியால் போலியான வீடியோ வெளியிடப்பட்டு வருகின்றது என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சி தலைமையகத்தில் இன்று(11.09.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும், இறுதிப் போர் தொடர்பிலும் போலியான காணொளிகளை சனல் 4 வெளியிட்டது.
காணொளி வெளியீடு
தற்போதும் அவ்வாறானதொரு காணொளியை வெளியிட்டமை தொடர்பில் விசாரணை நடத்தினால் உண்மை தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளார்.
[6NDXYLJ ]
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
2025..! தமிழ் மக்களின் ஆண்டுப் பலன் 14 மணி நேரம் முன்
அர்னவ், விஷால் யாருமே இல்லை என்னுடைய காதலர்... பிக்பாஸ் 8 அன்ஷிதா வெளிப்படையாக கூறிய விஷயம் Cineulagam
ஹிந்தி பிக்பாஸ் 18 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஸ்ருதிகா வாங்கிய சம்பளம்.. இத்தனை லட்சமா? Cineulagam
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US