ஈழத்தமிழருக்கு ஆதரவாக மேகலயா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை
Tamil
People
Chief Minister
Meghalaya
Conrad Sangma
By Dias
சமதா கட்சி மற்றும் ஈழத்தமிழர் நட்புறவு மைய பிராதிநிதிகள் மேகாலயா மாநில முதலமைச்சர் கான்ராட் சங்மாவை (Conrad Sangma) சந்தித்துள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் ஈழத்தில் இன்னலுறும் தமிழர்களுக்கு ஆதரவாக மேகலயா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் விரைவில் முடிவெடுப்பதாக மேகாலயா மாநில முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதில், சமதா கட்சியின் அகில இந்திய முதன்மை பொதுச்செயலாளர் என்.ஏ.கோன், ஈழத்தமிழர் நட்புறவு மைய பிரதிநிதி பொன்னம்பலம், இந்திய தொழிலாளர் விவசாயிகள் பேரவை பிரதிநிதி வர்மா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.


பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US