சாந்தனின் மரணத்தில் தொடரும் குழப்பங்கள் : அரசியல்வாதிகள் செய்த பெரும் துரோகம்
சாந்தனின் உயிரிழப்பு இயற்கையானது என்பதில் சந்தேகம் நிலவுவதாகவும் இந்த விவகாரத்தில் மேலும் பல குழப்பங்கள் உள்ளதாகவும் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் பேரவை எனும் அமைப்பின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் குறிப்பிட்டுள்ளார்.
சாந்தனின் மரணம் தொடர்பில் லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பின், சிறையிலிருந்து விடுதலையான சாந்தன் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கடந்த (28.02.2024) ஆம் திகதி உயிரிழந்தார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
சாந்தனை இலங்கைக்கு உயிருடன் கொண்டு வருவதில் இலங்கையின் தமிழ் அரசியல்வாதிகள் தோல்வியடைந்துள்ளனர்.
சாந்தன் ஒரு நல்ல இடத்தில் இருந்திருக்கவேண்டிய நபர். ஆனால் இந்த கொலை வழக்கு அவரின் வாழ்க்கையை மாற்றிவிட்டது என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
