பொலிஸாருக்கு பொது மக்களுக்குமிடையில் முரண்பாடு! விண்ணதிரும் கோசங்கள் - செய்திகளின் தொகுப்பு
அரசாங்கத்திற்கு எதிராக பொது மக்கள் ஒன்று குவிந்து போராட்டங்களை ஆரம்பித்துள்ள நிலையில், கொழும்பின் முக்கிய வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடையின் காரணமாகப் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு காலி முகத்திடலில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் பல்வேறு பேரணிகள் கொழும்பு காலி முகத்திடலை நோக்கி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கை பொலிஸார் கொழும்பின் முக்கிய பல வீதிகளில் வீதித்தடைகளை அமைத்துள்ளனர்.
இதன் விளைவாகக் கொழும்பு லோட்டஸ் வீதிக்கருகில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
