ஜனாதிபதி அநுரவுக்கும் அமைச்சர் பிமலுக்கும் இடையில் முரண்பாடா - எதிர்கட்சியினரின் புதிய சதித்திட்டம்!
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரிடையே முரண்பாடுகள் நிலவுவதாக சில அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இது ஒரு திட்டமிட்ட எதிர்க்கட்சியினரின் சதித்திட்டம் என ஆளும்தரப்பு விமர்சித்துள்ளது.
அரசாங்கத்தின் முக்கிய தூண்களாக விளங்கும் ஜனாதிபதிக்கும், அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும் இடையில் எவ்வித தனிப்பட்ட அல்லது கொள்கை ரீதியான முரண்பாடுகளும் இல்லை என தேசிய மக்கள் சக்தி (NPP) வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை மற்றும் நிவாரணப் பொதிகள் குறித்த அறிவிப்புகளை ஒருங்கிணைப்பதில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க முன்னின்று செயற்பட்டதே இதற்குச் சான்று என தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இவ்விடயம் உள்ளிட்ட பல அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சி,
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 17 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam