அமெரிக்க தூதுவருடன் த.தே.கூட்டமைப்பு திடீர் சந்திப்பு
Colombo
United States
Tamil National Alliance
By Dias
அமெரிக்க தூதுவர் உள்ளிட்ட உயர்மட்ட இராஜ தந்திரிகள் இரா.சம்பந்தன் தலைமையிலான த.தே.கூட்டமைப்பினரை சந்தித்துள்ளனர்.
இதன்போது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட பரந்துப்பட்ட விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
த.தே.கூட்டமைப்பின் சார்பில் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் உட்பட மாவை சேனாதிராஜாவும் இதில் கலந்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த திடீர் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US