இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய கிளிநொச்சி கிளையின் முக்கிய அறிவித்தல்

Kilinochchi Naam tamilar kachchi Sri Lanka
By Kajinthan Dec 27, 2022 07:02 AM GMT
Report

2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்களில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்தின், கரைச்சிப் பிரதேச சபை, பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபை, பூநகரிப் பிரதேசசபை ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களின் ஆளுகையின் கீழுள்ள வட்டாரங்களில், வேட்பாளர்களாகப் போட்டியிடுவதற்கு ஆர்வமுடைய ஆண், பெண் இருபாலாரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகள்

1.18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல்.

2. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் ஆயுட்கால உறுப்புரிமை பெற்றவராக இருத்தல்.

3. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை நிலைப்பாடுகளின் வழி, தமிழ்த்தேசியப் பயணத்திலும், பணிகளிலும் தன்னை முழுமையாக இணைத்துக்கொள்ளும் ஆர்வமும், தனது சுய விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பால் மக்கள் பணிகளில் ஈடுபடும் மனப்பாங்கும் உடையவராக இருத்தல்.

4. சமூகநேயப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் மனோநிலை, சுய ஒழுக்கம், முன்னுதாரண நடத்தைகள், பொதுப் பணிகள் என்பவற்றின் அடிப்படையில் தனது வட்டார மக்களால் நன்கு அறியப்பட்டவராகவும், மக்கள் மத்தியில் நன்மதிப்பு உடையவராகவும் இருத்தல்.

இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய கிளிநொச்சி கிளையின் முக்கிய அறிவித்தல் | Conditions Applying Authority Elections Released

* விண்ணப்பிக்க விரும்புவோர், விண்ணப்பப் படிவங்களை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான அறிவகத்தில் (கந்தசாமி கோவில் முன்பாக, கண்டி வீதி, கிளிநொச்சி) 2022.12.26 - 2023.01.02 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் (ஞாயிறு தவிர்ந்த) மு.ப .9.00 - பி.ப.4.00 மணிவரை நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

* பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவங்களை, தங்களின் சுயவிபரக் கோவை மற்றும், படிவத்தில் கோரப்பட்ட ஆவணங்களோடு இணைத்து எதிர்வரும் 2022.01.05 ஆம் திகதி, வியாழக்கிழமை, நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் கிடைக்கத்தக்கதாக செயலாளர், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக்கிளை, அறிவகம் , கந்தசாமி கோவில் முன்பாக, கண்டி வீதி, கிளிநொச்சி என்னும் முகவரிக்கு நோடியாகவோ, பதிவுத் தபால் மூலமாகவோ அனுப்பிவைக்க முடியும்.

* விண்ணப்பப் படிவங்களை உரிய காலப்பகுதியில் முறைப்படி சமர்ப்பிப்பதன் மூலம், விண்ணப்பித்தவர்கள் அனைவரும் வேட்பாளர்களாகப் போட்டியிடத் தகுதியுடையவர்கள் எனக் கருத முடியாது.

இந்த விடயத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - கிளிநொச்சி மாவட்டக் கிளையின் முடிவே இறுதியானதாகும்.

மொத்த வேட்பாளர் எண்ணிக்கையில் 25% பெண்களுக்கும், 25% இளைஞர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது என்பதையும் கவனத்திற்கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், தெஹிவளை

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US