துணுக்காய் வதை முகாம் பற்றிய உண்மைகள் - நேரடி சாட்சியங்கள்..!
விடுதலைப்புலிகள் அமைப்பினர் துணுக்காயில் வதை முகாம் வைத்திருந்ததாக சமீப காலமாக செய்திகள் பல வெளியாகின்றன.
செம்மணி மனிதபுதைகுழி விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில் அதனை மறைக்க இவ்வாறான செய்திகள் வெளிவருவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
துணுக்காயில் வதைமுகாம் என்றுகூறி போலியான தகவல்களை சிலர் பரப்புகின்றார்கள். துணுக்காயில் வதைமுகாம் இருப்பதற்கான உண்மையான ஆதாரங்களை காட்டுங்கள் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய இராணுவம் தான் துணுக்காயில் இருந்ததாகவும் வேறுதகவல்கள் தெரியாது என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயங்களின் உண்மைதன்மையை ஆராயும் நோக்கில் ஐபிசி தமிழ் குழுவினர் துணுக்காய் நோக்கி சென்றுள்ளனர்.
இந்த விடயங்கள் பற்றிய முழுமையாக தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...
