இலங்கையின் நீதித்துறையில் தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச நீதியும் இல்லை: மாவை சேனாதிராஜா

Mavai Senathirajah Eastern Province Northern Province of Sri Lanka
By Kajinthan Oct 18, 2023 11:33 AM GMT
Report

நீதித்துறையில் தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச நீதியும் இல்லை எனவும், வடக்கு - கிழக்கு தழுவிய முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்துவதற்கு அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

மேலும், முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான நீதியான விசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும் தமிழர் என்பதால் இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகுவதை சுட்டிக்காட்டியும், கண்டித்தும் தமிழ்த் தேசிய கட்சிகள் எதிர்வரும் 20ஆம் திகதி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று(18.10.2023) நடைபெற்ற ஊடகசந்திப்பில் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு நிர்வாக முடக்கத்திற்கு பூரண ஆதரவு தர வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன் (Video)

வடக்கு கிழக்கு நிர்வாக முடக்கத்திற்கு பூரண ஆதரவு தர வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன் (Video)

மக்களது கோரிக்கை

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நீதித்துறையில் தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச நீதி கூட இல்லை என்ற நிலவரம் உருவாக்கப்பட்டிருக்கின்றது .

இதற்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இலங்கையின் நீதித்துறையில் தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச நீதியும் இல்லை: மாவை சேனாதிராஜா | Complete Hartal Across North And Eastern Provinces

இதற்கமைய சட்டத்தரணிகள் அனைவரும் வடக்கு, கிழக்கு, கொழும்பு என்று இதற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் மக்களுடன் இணைந்து பல்வேறுபட்ட அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இதற்கான போராட்டங்களை நடத்தி வருகின்றன.

மேலும், வடக்கு, கிழக்கு மாகாண மக்களது கோரிக்கைகளுக்கு இணங்க நாங்கள் எதிர்வரும் 20ஆம் திகதி முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.

இது தொடர்பாக வடக்கு, கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய கட்சிகள் பொது அமைப்புகள் ஒன்று சேர்ந்து இந்த விடயங்களை முன்னெடுப்பார்கள்.

பல சேவைகளை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு

பல சேவைகளை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு

தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகின்ற நீதி

ஆகவே இந்த மக்களிடம் நாங்கள் ஒரு முக்கியமான கோரிக்கையை முன் வைக்கின்றோம்.

இலங்கையில் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகின்ற நீதியை உருவாக்கவேண்டும்.

இலங்கையின் நீதித்துறையில் தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச நீதியும் இல்லை: மாவை சேனாதிராஜா | Complete Hartal Across North And Eastern Provinces

சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகின்ற நீதியை தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்காமல், தமிழ் மக்களுக்கான ஒரு பாதுகாப்பை உருவாக்க வேண்டிய தேவை ஒன்று வந்திருக்கின்றது.

மேலும் இந்த பாதுகாப்பை உருவாக்குவதற்கான நடைமுறைகளையும் சர்வதேசம் யோசிக்க வேண்டிய ஒரு காலகட்டத்திற்கு வந்திருக்கிறார்கள்.

ஆகவே இந்த விடயத்தில் நாங்கள் ஒன்றாக இணைந்திருக்கிறோம்.  தமிழ் மக்களுக்கான நீதிக்கான போராட்டத்தில் எல்லோரும் முன்வரவேண்டும்." என்றார்.

தீவிரமடையும் காசா பதற்றம்: இஸ்ரேல் சென்றடைந்தார் அமெரிக்க ஜனாதிபதி

தீவிரமடையும் காசா பதற்றம்: இஸ்ரேல் சென்றடைந்தார் அமெரிக்க ஜனாதிபதி

கொடூரத்தின் உச்சம்..! 23 ஆண்டுகளுக்கு பிறகும் உலகை உலுக்கும் புகைப்படம்

கொடூரத்தின் உச்சம்..! 23 ஆண்டுகளுக்கு பிறகும் உலகை உலுக்கும் புகைப்படம்

13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US