உயிரிழந்த கடற்படை அதிகாரிக்கு நட்டஈடு: இந்திய படகுகளை விற்க தீர்மானம்

Indian fishermen Jaffna Sri Lanka Navy
By Sivaa Mayuri Jul 07, 2024 03:20 PM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

இந்திய (India) கடற்றொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட இலங்கை கடற்படை அதிகாரியின் மரணத்திற்கு இழப்பீடு வழங்குவதற்காக, பறிமுதல் செய்யப்பட்ட இந்திய இழுவை படகுகளை விற்பனை செய்வதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

அண்மையில், யாழ்ப்பாணம் (Jaffna) - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது குறித்த கடற்படை அதிகாரி உயிரிழந்தார். 

இந்த நிலையில், உயிரிழந்த கடற்படை அதிகாரியின் குடும்பத்திற்கு  நட்டஈடு வழங்குவதற்கான முன்மொழிவை கடற்றொழில் அமைச்சு பரிசீலித்து வருகின்றது. 

தென்னிலங்கையில் போலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது

தென்னிலங்கையில் போலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது

நிதி பற்றாக்குறை  

ஆனால், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஏனைய அபிவிருத்தி முயற்சிகள் மற்றும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் காரணமாக அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் போதிய பணத்தை ஒதுக்குவதில் சிரமம் எதிர் கொள்ளப்படுகிறது. 

உயிரிழந்த கடற்படை அதிகாரிக்கு நட்டஈடு: இந்திய படகுகளை விற்க தீர்மானம் | Compensation Navy Officer Died In Jaffna

எனவே, இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு கணிசமான தொகையைத் திரட்டுவதற்காக, கடந்த காலங்களில் பறிமுதல் செய்யப்பட்டு, அரச சொத்தாக அறிவிக்கப்பட்ட இந்திய இழுவை படகுகளை ஏலம் விடுவது குறித்து அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

இதற்காக, தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய அடிமட்ட இழுவை படகுகள் பற்றிய அறிக்கைகளை,  வடக்கில் உள்ள கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகங்களில் இருந்து, அமைச்சகம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நானும் தமிழ் தேசியத்தின் ஒருவர்தான்: இஸ்லாமிய மதகுரு வெளிப்படை

நானும் தமிழ் தேசியத்தின் ஒருவர்தான்: இஸ்லாமிய மதகுரு வெளிப்படை

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தலைவருக்கே மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்: மகிந்த

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தலைவருக்கே மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்: மகிந்த

மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US