யாழில் விடுவிக்கப்பட்ட பொது மக்களின் காணிகள்
Jaffna
Northern Province of Sri Lanka
By Theepan
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு என கடந்த 10அம் திகதி அறிவிக்கப்பட்ட இடங்களில் மூன்றாவது இராணுவ முகாமும் முற்றாக விடுவிக்கப்பட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,வறுத்தலைவிளான் (J/241)கிராம சேவையாளர் பிரிவில் படைப்பிரிவினர் நிலை கொண்டிருந்த 21 குடும்பங்களுக்குச் சொந்தமான 23.36 ஏக்கர் காணி நேற்று (27) முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக விடுவிப்பு
இதன்பிரகாரம் முழுமையாக விடுவிக்கப்பட்ட கிராம சேவையாள் பிரிவாக வறுத்தலைவிளான் கிராம அலுவலர் பிரிவு காணப்படுகின்றது.
'
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US