முப்படையினர் தவறிழைத்தனரா...! விசாரணை செய்யப்போகும் வசந்த கரணாகொட!

Armed Forces Galle Face Riots
By Amal May 26, 2022 11:27 AM GMT
Report

அண்மைய வன்முறைகளின்போது, முப்படையினர் தரப்பில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டுள்ளனவா என்பதை ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி மிரிஹானவில் இடம்பெற்ற அமைதியின்மை மற்றும் மே மாதம் 9ஆம் திகதி நாடு தழுவிய பதற்ற நிலையின் போதே முப்படையினரால் ஏதேனும் தவறுகள் இடம்பெற்றதா என்பதை ஆராய இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் கடற்படையின் அட்மிரல் வசந்த கரன்னாகொட, விமானப்படையின் மார்ஷல் ரொஷான் குணதிலக்க மற்றும் ஜெனரல் ஆர்.எம்.தயா ரத்நாயக்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

மீரிஹனயில் ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லப் பகுதியில் ஆர்ப்பாட்டம்

முப்படையினர் தவறிழைத்தனரா...! விசாரணை செய்யப்போகும் வசந்த கரணாகொட! | Committee To Probe Lapses By Tri Forces

வசந்த கரணாகொட

முப்படையினர் தவறிழைத்தனரா...! விசாரணை செய்யப்போகும் வசந்த கரணாகொட! | Committee To Probe Lapses By Tri Forces

தயா ரட்நாயக்க

முப்படையினர் தவறிழைத்தனரா...! விசாரணை செய்யப்போகும் வசந்த கரணாகொட! | Committee To Probe Lapses By Tri Forces

ரொஷான் குணதிலக்க

முப்படையினர் தவறிழைத்தனரா...! விசாரணை செய்யப்போகும் வசந்த கரணாகொட! | Committee To Probe Lapses By Tri Forces

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US