தேர்தலுக்கான நிதி தொடர்பில் திறைசேரிச் செயலருக்கு ஆணைக்குழு அவசர கடிதம்
Election Commission of Sri Lanka
Sri Lanka
Election
Local government Election
Sri Lankan local elections 2023
By Rakesh
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அதற்கு ஒதுக்கிய நிதியை விடுவிக்குமாறு திறைசேரியின் செயலாளருக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.
இந்தக் கடிதம் நேற்றைய தினம் (07.03.2023) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கலந்துரையாடலுக்கு திறைசேரி செயலாளர் நேற்றைய தினம் வரவில்லை.
தேர்தல் திகதி
இதனால் தன்னிச்சையாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல் திகதியைத் தீர்மானித்துள்ளது.
இதையடுத்து தேர்தலுக்கான நிதியை விடுவிக்கக் கோரும் கடிதம் நேற்றைய தினமே
தேர்தல்கள் ஆணைக்குழுவால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விமானம் விழுந்த விடுதியில் 2 வயது பேத்தியுடன் காணாமல் போன தாய்.., கவலையுடன் தேடி அலையும் மகன் News Lankasri

ஈரானை தாக்கிய இஸ்ரேல்... அமெரிக்காவை எச்சரிக்க சுவிஸ் தூதரை அழைத்த ஈரான்: காரணம் என்ன? News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US