ஹோர்முஸ் நீரிணையில் வணிகப் போக்குவரத்து வழக்கம் போல் இயங்குகிறது: ட்ரம்ப் தகவல்
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வரும் போதிலும், ஹோர்முஸ் நீரிணை வணிகப் போக்குவரத்திற்காகத் திறந்துதான் உள்ளது என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
NBC தொலைக்காட்சியின் 'மீட் த பிரஸ்' நிகழ்ச்சியுடனான நேர்காணலின் போது டொனால்ட் ட்ரம்ப் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.
கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி காலமானார்: 4 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிப்பு
ஹோர்முஸ் நீரிணை
சமீபத்திய மோதல் சூழலில், "மறுஅறிவிப்பு வரும் வரை" ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்திருந்தது.

இருப்பினும், கப்பல்கள் அதன் வழியே தொடர்ந்து பயணித்து வருவதாக அமெரிக்க இராணுவம் முன்னதாக வலியுறுத்திக் கூறியிருந்தது.
"ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை. கப்பல் போக்குவரத்து தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது," என்று மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகளைக் கண்காணிக்கும் சென்ட்காம் (CENTCOM) அமைப்பு எக்ஸ் (X) தளத்தில் தெரிவித்துள்ளது.
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri