இலங்கைக்கு வணிக வானூர்திகள் வந்து செல்ல அனுமதி
Airport
By Independent Writer
இலங்கைக்கு வணிக வானூர்திகள் வந்து செல்வதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சுற்றுலா ஆலோசனைக்குழு இதனை தெரிவித்துள்ளது.
குழுவின் தலைவர் ஹிரான் கூரேயின் தகவல்படி வணிக வானூர்திகள் இந்த மாத இறுதியில் இருந்து தமது சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன.
கடந்த ஒக்டோபர் மாதத்தில் 152 நாடுகள் சுற்றுலாத்துறையை திறந்தபோதும் இலங்கையின் சுற்றுலாத்துறை மூடப்பட்டது.
இந்தநிலையில் கடந்த மாதம் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்காக ஒழுங்குவிதிகளை தயாரிக்க சுற்றுலா ஆலோசனை குழுவினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
இந்தக்குழுவே கடுமையான ஒழுங்குவிதிகளின் கீழ் சுற்றுலாத்துறையை மீண்டும் திறப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 208 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US