மத்தள விமான நிலையத்திற்கு புதிய விமான சேவை! வெளியான அறிவிப்பு
Russian Federation
Mattala International Airport
By Mayuri
மத்தள விமான நிலையத்திற்கு புதிய விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த விமான சேவை எதிர்வரும் 28ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரம் இருமுறை விமானங்களை இயக்க அவதானம்
இலங்கைக்கான இந்த புதிய விமான சேவைகளை ரஷ்யாவின் ரெட் விங்ஸ் (Red Wings) ஏர்லைன்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது.

மொஸ்கோவிலிருந்து மத்தள சர்வதேச விமான நிலையத்துக்கு வாரம் இருமுறை விமானங்களை இயக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த புதிய விமான சேவை மூலம் இலங்கைக்கும் ரஷ்யாவுக்குமிடையில் 3 நேரடி விமான சேவைகள் இடம்பெறவுள்ளன.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 202 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் Manithan
அடக்கம் பண்ணிடுங்க.. குணசேகரன் அதிர்ச்சி திட்டம்! எதிர்நீச்சல் தொடர்கிறது '4 பிப்ரவரி' ப்ரோமோ Cineulagam
பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் இருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்திய இந்தியா News Lankasri
'வித் லவ்' படம் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் சொன்ன விமர்சனம்.. படம் எப்படி வந்துள்ளது தெரியுமா Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US