பருத்தித்துறை முனைப்பகுதியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு (VIDEO)
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் மற்றும் புலம் பெயர் தேசங்களில் இன்றைய தினம் தேசத்தின் விடுதலைக்காய் போராடி உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் தமிழர் தாயகத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும், விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தாண்டியும் மாவீரர் தினத்தினை உணர்வுபூர்வமாக தாயக உறவுகள் அனுஷ்டித்து வருகின்றனர்.
அந்த வகையில்,பருத்தித்துறை முனைப்பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செல்வராசா கஜேந்திரன் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்....
வல்வெட்டித் துறையில் இராணுவ முற்றுகையை உடைத்தெறிந்து கண்ணீருடன் மாவீரர்களுக்கு அஞ்சலி
யாழ். சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தினரின் கடுமையான கெடுபிடி
மாவீரர்களை நினைவேந்திய அனைவரும் கூண்டோடு கைதாகுவார்கள்! அரசு எச்சரிக்கை




1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 22 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri