அமெரிக்காவில் நடந்த கொடூர தாக்குதல்.. கடும் சீற்றத்தில் ட்ரம்ப்!

Donald Trump United States of America World
By Sajithra Jun 02, 2025 07:33 PM GMT
Report

அமெரிக்காவின் கொலராடோவின் போல்டர் பகுதியில், நேற்று நடந்த கொடூரமான தாக்குதலை அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ளவே முடியாது என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

கொலராடோவில் இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பாலஸ்தீனத்தை விடுவிப்போம் என்று கூச்சலிட்ட ஒருவர் மொலோடோவ் காக்டெய்ல்களை வீசியதில் பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில், குறித்த தாக்குதல் தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், "கொலராடோவின் போல்டர் பகுதியில், நேற்று நடந்த கொடூரமான தாக்குதலை அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ளவே முடியாது. 

தீப்பற்றி எரியும் ரஷ்ய விமானங்கள்: ஐரோப்பாவைச் சுட்டெரிக்கப்போகும் புடினின் கோபம்

தீப்பற்றி எரியும் ரஷ்ய விமானங்கள்: ஐரோப்பாவைச் சுட்டெரிக்கப்போகும் புடினின் கோபம்

பைடனின் திறந்த எல்லை கொள்கை

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் அபத்தமான திறந்த எல்லைக் கொள்கை மூலமே குறித்த தாக்குதல்தாரி அமெரிக்காவிற்குள் வந்துள்ளார்.

அமெரிக்காவில் நடந்த கொடூர தாக்குதல்.. கடும் சீற்றத்தில் ட்ரம்ப்! | Colorado Attack Trump Blames Bidens Policy

இது நம் நாட்டை மிகவும் மோசமாக பாதித்துள்ளது. குறித்த நபர் ட்ரம்ப்' கொள்கையின் கீழ் வெளியேற வேண்டும். பயங்கரவாதச் செயல்கள், சட்டத்தின் முழு அளவிற்கும் தண்டிக்கப்படும்.

நமது எல்லைகளை நாம் ஏன் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், சட்டவிரோத, அமெரிக்க எதிர்ப்பு தீவிரவாதிகளை நமது தாயகத்திலிருந்து நாடு கடத்த வேண்டும் என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு.

இந்த கொடூரமான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், கொலராடோவின் போல்டரின் சிறந்த மக்களுக்கும் என் இதயம் இரங்குகிறது” என குறிப்பிட்டுள்ளார். 

 யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள்

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் யூத ஆதரவுப் பேரணியில் நடாத்தப்பட்ட தாக்குதலில் எட்டு பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நேற்று (ஜூன் 1, 2025) போல்டர் நகரில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவில் நடந்த கொடூர தாக்குதல்.. கடும் சீற்றத்தில் ட்ரம்ப்! | Colorado Attack Trump Blames Bidens Policy

இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கு ஆதரவாக "ரன் ஃபோர் தேர் லைவ்ஸ்" (Run For Their Lives) என்ற தன்னார்வக் குழுவினர் நடத்திய வாராந்திர பேரணியின் முடிவில் இந்தத் தாக்குதல் நடந்தது.

முகமது சப்ரி சோலிமன் (45 வயது) என்ற நபர், கையால் செய்யப்பட்ட தீச்சுவாலை கருவி மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.

தாக்குதலின் போது "பயங்கரவாதிகள் ஒழிக!" மற்றும் "பாலஸ்தீனம் விடுதலை அடையட்டும்!" போன்ற கோஷங்களை அவர் எழுப்பியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளதுடன் காணொளிகளிலும் பதிவாகியுள்ளது. 

அமெரிக்காவில் நடந்த கொடூர தாக்குதல்.. கடும் சீற்றத்தில் ட்ரம்ப்! | Colorado Attack Trump Blames Bidens Policy

இந்த தாக்குதலின் போது காயமடைந்தவர்களில் 52 முதல் 88 வயதுக்குட்பட்ட நான்கு பெண்களும் நான்கு ஆண்களும் அடங்குவர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சம்பவ இடத்திலேயே சந்தேக நபரான முகமது சப்ரி சோலிமன் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தை அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவு (FBI) "இலக்கிடப்பட்ட பயங்கரவாதச் செயல்" மற்றும் "வெறுப்புணர்வைத் தூண்டும் குற்றம்" என தெரிவித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

அவருக்கு எதிராக மத்திய மற்றும் மாநில அளவிலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமீப காலமாக அமெரிக்காவில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

யாழ் மாநகர சபையில் காத்திருக்கும் அதிர்ச்சி! தமிழரசின் எதிர்காலம் NPP - EPDP யின் முடிவில்

யாழ் மாநகர சபையில் காத்திருக்கும் அதிர்ச்சி! தமிழரசின் எதிர்காலம் NPP - EPDP யின் முடிவில்

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US